கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Spread the love

கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை செப் 25,

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2023-2024க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மூத்த வழக்கறிஞர் பாலமுருகன் பொறுப்பு வகித்தார்.

 

 

இதில் தலைவராக பாபு (தீக்கதிர்), செயலாளராக முத்துப்பாண்டி (புதிய தலைமுறை), பொருளாளராக மாரியப்பன் (நியூஸ் 7 தமிழ்) துணைத் தலைவர்களாக ஐஸ்வர்யா (புதிய தலைமுறை,தென்னிலவன் (சன் நியூஸ்), இணை செயலாளர்களாக காமராஜ் (பிடிஐ தமிழ்), மோகன்குமார் (சன் டிவி), செயற்குழு உறுப்பினர்களாக சங்கீதா (இந்துஸ்தான் டைம்ஸ்), அலாவுதீன் காதர் மீரா (டிரினிட்டி மிரர்), சுகன்யா (சத்தியம் டிவி), கார்த்திக் (தினகரன்), கிருபாகரன் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்), சதீஷ் (தினகரன்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்

டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை 
Next post டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி கண் மருத்துவமனை கோவையில் துவக்கம்