வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை 

Spread the love

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை

 

கோவில்பட்டி : செப் – 23

 

வந்தே பாரத் ரெயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை 2வது முறையாக சந்தித்து இன்று(22-09-2023) கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட தென்னக இரயில்வே மேலாளர் பரிசீலித்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதிமுக கோரிக்கை 
Next post கோயமுத்தூர் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.