திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, நவ.24-
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், தொழிலாளர் நலவாரிய பலன்களை இரட்டிப்பு ஆக்க வேண்டும், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்டைகளை தடை செய்ய வேண்டும், நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமைப்பணி தொழிலாளிக்கு வீடு வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட சுமைப்பனி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மனித உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்த உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால்
மனித உரிமைகள் தொடர்பான காவல்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆலோசனை வழங்கிய டிஜிபி சங்கர்ஜிவால் கோவை அக் 4, கோவை அவினாசி சாலையில் உள்ள...
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் 25க்கும் மே ற்பட்ட மண்ணெண்ணெய் பேரல் துருப்பிடிப்பு
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் 25க்கும் மே ற்பட்ட மண்ணெண்ணெய் பேரல் துருப்பிடிப்பு புதுக்கோட்டை செப்.19: பதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வெட்டன்விடு தி பிரதான...
கோவையில் முதல்முறையாக லீலாவதி பிராண்ட் பட்டுப்புடவை மற்றும் வைர நகை கண்காட்சி தொடங்கியது
கோவையில் முதல்முறையாக லீலாவதி பிராண்ட் பட்டுப்புடவை மற்றும் வைர நகை கண்காட்சி தொடங்கியது கோவை செப் 14, கோவையில் முதல் முறையாக பட்டுப் புடவை லீலாவதி...
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 புதிய கருப்பு நிறத்தில் தமிழ்நாட்டில் அறிமுகம்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 புதிய கருப்பு நிறத்தில் கோவையில் அறிமுகம் டி வி எஸ் மோட்டார் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப்...
ஹையர் இந்தியா வோக் தொடரை அறிமுகப்படுத்துகிறது.
ஹையர் இந்தியா வோக் தொடரை அறிமுகப்படுத்துகிறது. ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா, தொடர்ந்து 15 ஆண்டுகளாக உலகளாவிய முக்கிய சாதனங்கள் பிராண்டில் நம்பர்.1, இன்று அதன் சமீபத்திய Vogue தொடர், வண்ணமயமான கண்ணாடி கதவு குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஹையர் இந்தியாவின் விரிவான தயாரிப்பு வரிசைக்கு இந்த அற்புதமான கூடுதலாக, வண்ணமயமான கண்ணாடி கதவு குளிர்சாதனப்பெட்டிகளுடன் தங்கள் சமையலறையைத் தனிப்பயனாக்கும் வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்குகிறது. அழகியல், வடிவமைப்பு மற்றும் பல்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், புதிய தொடரில் 2-கதவு மாற்றக்கூடிய பக்கவாட்டு, 3-கதவு மாற்றக்கூடிய பக்கவாட்டு, மேல் மற்றும் கீழ்-மவுண்ட் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டிகள் உட்பட பலவிதமான விருப்பங்கள் உள்ளன.புதிய ஹேயர் வோக் தொடரின் அறிமுகம் குறித்து ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைவர் திரு. என்.எஸ்.சதீஷ் கூறுகையில், "சந்தை போக்குகளுக்கு ஏற்ப, எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் ஹேயர் இந்தியா எப்போதும் உறுதிபூண்டுள்ளது. நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட வழிமுறைகள், சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான உற்பத்தித் திறன்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் வகைகளில் சிறந்த-இன்-பிரிவு தயாரிப்புகளைக் கொண்டு வருவதில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சந்தையில் எங்களின் இருப்பு மற்றும் எங்கள் வோக் தொடரின் அறிமுகம், நாங்கள் தனிப்பயனாக்கத்தை எடுத்துச் செல்கிறோம். முற்றிலும் புதிய நிலை.எங்கள் வாடிக்கையாளர்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட பாணியையும் பிரதிபலிக்கும் உபகரணங்களை விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.இவ்வாறு, அம்சம் நிறைந்த மற்றும் பல்துறைத் தொடர் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீனத்துடன் இணைந்த உண்மையான தனிப்பயனாக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி அனுபவத்தை வழங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தொழில்நுட்பம்."
வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி
வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி நீலகிரி டிச 23, நெல்லியாளம் உபட்டி பகுதியில் அரசு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கியதில்...