திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு விழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பங்கேற்பு

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு விழாவில் கலந்துக்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த நபரை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானதால் உடனடியாக ஆட்டோ ரிக்க்ஷா வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 218வது கோவை தினம்,
Next post திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்