சிவாஜி சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மாலையணிவிப்பு

Spread the love

சிவாஜி சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மாலையணிவிப்பு

மதுரை, அக்-01 மதுரையில் சிவாஜி கணேசன் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மதச்சார்பற்ற ஜனாதன தலைவர் செல்லப்பாண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி தேர்வு
Next post தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் . தடங்கம்.பெ‌. சுப்பிரமணி தருமபுரி சிறப்பான வரவேற்பு”