ஆணையூர் அபிவிருத்தி திட்டம் துவக்கம்
ஆணையூர் அபிவிருத்தி திட்டம் துவக்கம்
மதுரை, நவ-22 மதுரை வைகை ஆற்றில் நீராதாரமாகக் கொண்டு மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஆணையூர் பகுதி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை மதுரை ஆனையூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி குத்து விளக்கு ஏற்றிவைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மேயர் இந்திராணி, ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.