மொழிப்போர் தியாகி மு.மா.சண்முகசுந்தரம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

Spread the love

மொழிப்போர் தியாகி மு.மா.சண்முகசுந்தரம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் மலரஞ்சலி

கோவை செப் 2,

கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள, கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில்,மொழிப்போர் தியாகி, அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பரும்,கோவையில் கழகம் வளர்க்க அரும்பாடுபட்டவருமான மு.மா.சண்முகசுந்திரம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ நா. .கார்த்திக் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில்,கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி,கழக பொதுக்குழு உறுப்பினர் முருகன்,கோவை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன்,கோவை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கல்பனா செந்தில்,பொருளாளர் முருகன்,

மாநில தீர்மானக்குழு உறுப்பினர் மு. இரா.செல்வராஜ்,புதூர் ஆர். மணிகண்டன்,சரஸ்வதி,பகுதி செயலாளர்கள் சேதுராமன், பசுபதி,மார்க்கெட் மனோகரன், நாகராஜ்,வ.ம.சண்முகசுந்தரம், கே.எம்.ரவி, அணிகளின் அமைப்பாளர்கள் நா.பாபு, டெம்போசிவா,தேவசீலன்,

வட்டக்கழக செயலாளர்கள் அமானுல்லா,சண்முகசுந்தரம்,விஜயகுமார்,இராமநாதன்,எஸ்.போஸ்,அணிகளின் துணை அமைப்பாளர் சரவணன், யூசுப், லாராபிரேம்தேவ், செந்தில்குமார், சந்திரசேகர்,ஆறுமுகம்,மாவட்ட பிரதிநிதி வேலுமணி,மாமன்ற உறுப்பினர்கள் வித்யாராமநாதன் ,கமலாவதி போஸ்,சுமா விஜயகுமார், லட்சுமணன்,மெடிக்கல் ரங்கராஜ், பாட்சா,நசீர்,அன்வர்,கமலக்கண்ணன், ரியாஸ்,தனபால்,கதிரவன், அன்னம்மாள்,தீபா,ஆர்.எஸ்.புரம்.பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தினமலர் நாளிதழை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட சிறுப்பான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 
Next post தினமலர் நாளிதழ் கண்டித்து சிவகாசி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்