சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு 

Spread the love

சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா அறிவிப்பு 

 

சென்னை செப் 13,

சென்னை வடக்கு திமுக அணிகளின் அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் ராயபுரம் அறிவகத்தில் நடை பெற உள்ளதாக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்,சென்னை பெருநகர மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளையான அறிவிப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் வெற்றி வீரன் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீரசாமி,சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபினேசர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் தவறாமல் பங்கேற்குமாறு அந்த அறிவிப்பில் மாவட்ட செயலாளர்,சென்னை பெருநகர மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ANQ X கார்டின் பவுண்டி திட்டம்: தனிநபர் நிதியில் ஒரு புதிய சகாப்தம்
Next post சென்னை வடக்கு திமுக மாவட்ட அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடந்தது