சி.கே கல்வி குழுமம் சார்பில் பட்டமளிப்பு விழா  – 905 மாணவிகள் பெற்றுக்கொண்டனர். 

Spread the love

 சி.கே கல்வி குழுமம் சார்பில் பட்டமளிப்பு விழா  – 905 மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.

கடலூர், நவ 23:

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சி. கே கல்வி குழுமம் சார்பில் 2022-ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா புதுச்சேரி சங்கமித்ரா மாநாட்டு மையத்தில், நடைபெற்ற இவ்விழாவில்டான்ஃபேக் நிர்வாக இயக்குநர் செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் சி.கே கல்வி குழுவின் தலைவரும் கவின்கேர் நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனரகள் சிகேரங்கநாதன் மற்றும் அமுதவல்லி ரங்கநாதன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

சி கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எஸ் சரவணன், சி கே கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ் சிங்காரவேலு,. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் 905 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களும் பல்கலைக்கழக அளவில் முதல் இடங்களை பிடித்த 6 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 625 பொறியியல் பட்டதாரிகள் 130 முதுநிலை வணிக நிர்வாக பட்டதாரிகள் மற்றும் 150 இளங்கலை கல்வியியல்) பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டனர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அரசு பள்ளிக்கு கலையரங்கம் எம்பி கார்த்திக் சிதம்பரம் திறந்து வைப்பு.
Next post ஆணையூர் அபிவிருத்தி திட்டம் துவக்கம்