ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு
ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் எம். எல். ஏ க.தேவராஜி பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,பணியான்டப்பள்ளி ஊராட்சி, வாலூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் சிகாமணி,கிளைக்கழக செயலாளர்கள் அல்லிமுத்து, சின்னத்தம்பி,
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், கோவிந்தசாமி, ராஜா, கோவிந்தசாமி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்
மேலும் செய்திகள்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது....
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்பத்தூர் ஜன 2, காவல்துறை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்...
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை
புத்தாண்டையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சோகம் லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு- மூவர் சிகிச்சை திருப்பத்தூர் ஜன-01, ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்,...
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது.
வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்தவர் கைது. திருப்பத்தூர் ஜன-01, வாணியம்பாடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக...
டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச
டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி MD...
வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை நிர்வாக கண்டித்தும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை நிர்வாக கண்டித்தும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் டிச 23, வாணியம்பாடி கனரா வங்கி முன்பு நியூ டவுன்...