வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை நிர்வாக கண்டித்தும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

Spread the love

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை நிர்வாக கண்டித்தும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் டிச 23, வாணியம்பாடி கனரா வங்கி முன்பு நியூ டவுன் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரியின் வாணியம்பாடி அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வாணியம்பாடி நகர செயலாளர் சிராஜ் கான் தலைமையில் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் நகர பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரா.முல்லை இந்தியனின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சாமி கண்ணு நிசார் அகமத் வக்கீல் அகமத் குண்டுபைஜான் அகமத் சுக்குர் அகமத் கலிம் பாட்ஷா அனீஸ் அஹமத் மதனகவி விடுதலை சிறுத்தை கட்சியினர் வேலு வெங்கடேசன் சௌக்கத் ரவிக்குமார் அல்போன்ஸ் தமிழ் வேந்தன் கலைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 35 இலட்சம் மதிப்புள்ள 149 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிரடி*
Next post டிச-21; திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான புதிய துணை சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ச