பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருப்பத்தூர் ஜன 2, காவல்துறை சார்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனை செய்யும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS புத்தாண்டை முன்னிட்டு திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுடன் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டை கொண்டாடினார்
மேலும் செய்திகள்
வாணியம்பாடி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் நிகழ்வு
அண்ணாவின் 116வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்* வாணியம்பாடி; செப்-17,...
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு. திருப்பத்தூர் செப். 17, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி.ஷ்ரேயா குப்தா இ.கா.ப....
திருப்பத்தூரில் *பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பேரணி
திருப்பத்தூரில் *பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பேரணியாக சென்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்* திருப்பத்தூர்;...
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்* திருப்பத்தூர் செப்- 15, திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளக்கல் நத்தம்...
அரசு நகராட்சி பள்ளி மாணவர்களுக்க விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார்.
அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார். வாணியம்பாடி,செப்.11 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன்...
வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவண்ணாமலை எம்பி
வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவண்ணாமலை எம்பி* திருப்பத்தூர் செப்-12, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்குஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமபகுதிகளில் வாக்களித்து வெற்றிபெற செய்த...