புதுக்கோட்டை அருகே யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி கள் சிறப்பு முகாம்

Spread the love

புதுக்கோட்டை அருகே யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி கள் சிறப்பு முகாம்

 

புதுக்கோட்டை நவ.23.

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், 500 க்கும் மேற்பட்ட மாற்றுதிறானிகள் பங்கேற்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று று நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்துகொண்டனர்

 

மேலும் இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடையாள அட்டை, யுபிஐ கார்டு பெறுவதற்கான மனுக்களும் பதிவு செய்யப்பட்டது.

 

மேலும் இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் சிவக்குமார் கோமதி மலையாண்டி மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளி அலுவலர் உள்ளிட்ட அத்துறையைச் சேர்ந்த ஏரா ளமான பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்.
Next post புதுக்கோட்டை அருகே 34 இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.