புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி 

Spread the love
புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி 
 
புதுக்கோட்டை டிச.1.
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், தவ ளை போட்டி, மியூசிக் சேர், நீர் நிரப்புதல், எலுமிச்சை பூன், பலூன் உடைத்தல் உள்ளிட்டவிளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
 
போட்டியினை ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். சிறப்பாசிரியர் அறிவழகன் வர வேற்றார்.
 
ஆசிரியர் பயிற்றுநர் சங்கிலி முத்து முன்னிலை வகித்தார். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அரசு வழங்கிடும் சலுகைகள் குறித்து எடு த்துரைக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வட்டார வளமை ய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரகாஷ்,இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பா ளர் ரகமதுல்லா வாழ்த்தினார்கள். நிகழ்வில் இ டைநிலை ஆசிரியர் மாலா கலந்து கொண்டார். போட்டிக்கான ஏற்பா டுகளை சிறப்பாசிரி யர்கள் ராணி லீலா, ராதா ரம்யா, தீபா ஆகயோர் செய்து இருந்தனர்.இயன்முறை மருத்துவர் சரண்யா நன்றி கூறி னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே காதலியை எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற ம் தீர்ப்பு
Next post மின் பாதை இணைப்பு மீது  விதிமுறைகளை மீறி தொலைபேசி கம்பி வடம் இணைப்பு !