புதுக்கோட்டையில் மூத்த ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் 

Spread the love

புதுக்கோட்டையில் மூத்த ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் 

 
புதுக்கோட்டை நவ 23.
 
இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்ட மழலையர் மற்று ம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூத்த ஆசிரியர்களு க்கான ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட கல்வி அதிகாரி தனியார் ப ள்ளிகள் ஆண்டனி  தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நா றது…. 
 
இந்தப் பயிற்சி வகுப்பில் குழந்தைகளின் கல்வித்திறனை எவ்வாறு படிநிலைப்படுத்துவது, குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தவாறு எவ்வாறு வகுப்பறையை கையாளுவது, ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு இருக்கிறது, 
 
பள்ளியின் நடைமுறையில் பாதுகாப்பினை எவ்வாறு உறுதி செய்ய முடியும் போன்ற பல்வேறு கோணங்களில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது… 
 
தனியார் பள்ளியில் வரலாற்றில் முதன்முதலாக ஒரு அரசு மாவட்ட கல்வி அதிகாரி இதுபோன்ற முன்னெடுப்பு எடுத்து இருப்பது பல்வே று பள்ளிகளுக்கு இடையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாராட்டு தலையும் பெற்று உள்ளது.
 
200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள் குறிப்பிடத் தக்கது.பயிற்சி வழங்கியவர்கள் புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூத்த விரிவுரையாளர்  மாரியப்பன். திருமதி.அல்பின் தவமணி அரசு உயர்நிலைப்பள்ளி லெக்கணாபட்டி.. ரம்யா அரசு மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post டிசம்பர் 6ம் தேதி ஆளுநர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் – ஈரோட்டில் அதிமமுக பொது செயலாளர் வழக்கறிஞர் சே பசும்பொன் பாண்டியன் அறிவிப்பு 
Next post புதுக்கோட்டை அருகே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்.