மக்கள் குறைகளை கேட்டறிந்த தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன்

Spread the love

மக்கள் குறைகளை கேட்டறிந்த தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன்

தாராபுரம் ஆக் 31,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு ஜின்னா மைதானம் பகுதியில் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன் அப்பகுதி பொதுமக்களிடம் வார்டு சம்பந்தப்பட்ட குறைகளையும் அன்றாட தேவைகளுக்கு நகராட்சி சம்பந்தமான சாக்கடை வசதி குடிநீர் தெரு விளக்கு சாலை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது 6வது வார்டு நகர மன்ற உறுப்பினர் முபாரக் அலி, 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சாந்தி இளங்கோ, வார்டு செயலாளர் அக்பர் பாஷா, பிரதிநிதி ரமலத் பர்வீன் இப்ராஹிம், கழக உடன்பிறப்பு சித்திக் மற்றும் கிளைகளாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மினி பஸ் சேவையை மீட்டெடுக்க அரசாங்கம் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி கோரிக்கை.
Next post ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கெட்டிவ் எக்ஸ்போ செப் 2ம் தேதி துவங்குகிறது அக்மா தென்னிந்திய செயலாளர் சரவணன் தகவல்