பெண்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை பொது மக்களுக்கு நேரில் விநியோகம் செய்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்

Spread the love

பெண்கள் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்பங்களை பொது மக்களுக்கு நேரில் விநியோகம் செய்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்

 

ஆதியூர் பகுதியில் கலைஞர் உரிமை திட்ட 2ஆம் கட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும் பணி ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆரியர் ஊராட்சியில் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை வீடு வீடாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் விநியோகம் செய்யும் பணியினை மேற்கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இ வளர்மதி வருவாய் கோட்டாட்சியர் திருமதி பானு திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்  முருகேசன்,திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது – கோவை  சி.எம்.ஸ்டீபன் ராஜ் தகவல்.
Next post மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு விருதுநகர் தனியார் கல்லூரியில் நடந்தது