கழக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பியிடம், அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து பெற்றார்.

Spread the love

15-ஆவது கழக பொதுத் தேர்தலில்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
அரியலூர் மாவட்ட கழகத்தை சார்ந்த
கழக நிர்வாகிகள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளருமான சிவசங்கர் தலைமையில் கழக துணை பொதுச்செயலாளர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்..

அப்போது பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன்,கழக சட்டதிட்டத் திருத்தக் குழு உறுப்பினர் திரு.சுபா. சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன்.உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
Next post கோவை திமுக.ஐ.டி விங் நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவியிடம் வாழ்த்து பெற்றனர்