சேலம் மாவட்டம்அம்பேத்கர் சிலை அமைக்க ஆட்சியரிடம் மனு

Spread the love

அம்பேத்கர் சிலை அமைக்க ஆட்சியரிடம் மனு
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஆவடத்தூர் கிராமத்தை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கட்டிநாயக்கன்பட்டியில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி திங்கட்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர் இந்த நிகழ்ச்சியில் லோகநாதன் விடுதலைக் கட்சி நங்கவள்ளி ஒன்றிய பொருளாளர் மாதையன் முகாம் செயலாளர், தனபால் அமைப்பாளர், கண்ணன் பொருளாளர் மற்றும் சக்திவேல் திமுக பொறுப்பாளர், நிர்வாகிகள் அருள், செல்வம் ஆகியோர் கலந்து மனுவினை கொடுத்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சோனா ஸ்டார் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் “ட்ராக் மை சோனா” (Track My Sona) என்ற மொபைல் செயலி அறிமுகம்
Next post மனிதத்தை போற்றியும் SIOவின் 40 வருட சாதனையை பயணத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.