திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் 25 பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவ மாணவிகள் பங்கேற்பு

Spread the love

திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் 25 பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவ மாணவிகள் பங்கேற்பு

 

திருச்சி, நவ. 22-

திருச்சி

அதவத்தூரில் உள்ள செயின்ட் ஜோன்

ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் ஜோன் ஃபெஸ்ட் 2022 எனும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. . பள்ளி தாளாளர் நாகவேணி சந்திரசேகரன் ஜோன் ஃபெஸ்ட் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 13 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கி மாலை நிறைவடைந்தது. முடிவில் விஜய் டி.வி. புகழ் நடிகர் வினோத் பாபு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களையும் வழங்கி வெற்றி பெற்றவர்களை உக்குவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பள்ளத்தில் கோழிக்கழிவுகளை கொட்டிய கோழி கடைக்கு சீல் வைப்பு.
Next post அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் முற்றுகை போராட்டம் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நடந்தது