ஸ்ரீமுஷ்ணத்தில் தேமுதிக நிர்வாகிகள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

Spread the love

ஸ்ரீமுஷ்ணத்தில் தேமுதிக நிர்வாகிகள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

 

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையம் நான்கு மாதங்களுக்கு மேல் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்டோர் அலுலகம் வந்து திரும்பி செல்கின்றனர்.

உடனடியாக ஆதார் சேவைமையம் இயங்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று

தலைமையிடத்த துணை வாட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிகழ்வில் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியசெயளாலர் ராஜவன்னியன் தலைமையில்

ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணராஜ்

பேரூர் கழக அவைத்தலைவர் செல்வராசு

மாவட்ட பிரிதிநிதி மலையப்பன் வெற்றிவேல்

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் துரை.சிவராமன்

ஒன்றிய இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அங்கன்வாடி மைய கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
Next post *சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் மாணவிகளின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி*