நடிகர் சிலம்பரசன் ரசிகர் மன்ற சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

Spread the love

நடிகர் சிலம்பரசன் ரசிகர் மன்ற சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

சிதம்பரம் நவம்பர் 18
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பருவ மழையால் பாதிக்கப்பட்ட விளாகம் பெரிய தெரு கிராமத்து பொதுமக்களுக்கு நடிகர் டாக்டர் சிலம்பரசன் ரசிகர் மன்ற சார்பில் 150 க்கும் அரிசி காய்கறி மல்லிகை பொருட்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது நடிகர் டாக்டர் சிலம்பரசன் ரசிகர் மன்ற மாநில தலைவர் டி வாசு அறிவுறுத்தல் படி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் சி என் சிம்பு ஆனந்த் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் ராம் சிங் கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஒஸ்தி பால அவர்களின் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கீரப்பாளையம் ஒன்றிய எஸ் டி ஆர் இளம்புயல் ரசிகர் மன்ற தலைவர் சு.ராஜபாபு முன்னிலையில் நலத்திட்ட உதவி வழங்கினார் உடன் செயலாளர் பிரகாஷ் பொருளாளர் சந்தோஷ் நிர்வாகி அஜித் துணை நிர்வாகி மதிவண்ணன் மற்றும் ராஜ பிரபு சீமான் ராஜ் ரஞ்சித் பாரதி அப்புனு பார்த்திபன் தனுஷ் மற்றும் சரவணன் மணிகண்டன் உதயகுமார் பாலமுருகன் புகழ் உள்ளிட்ட சிம்பு ரசிகர் மன்றம் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மதுரை ஐயப்பன் கோவிலுக்கு செல்லமாலை அணிந்த பக்தர்கள்
Next post ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பள்ளியில் ஸ்மார் வகுப்பறைகள் அமைக்க ரூ.3.16 நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு ஜனசக்தி லேபர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி!!