தாராபுரத்தில் புத்தக கண்காட்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

Spread the love

தாராபுரத்தில் புத்தக கண்காட்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

தாராபுரம் டிச 23,

தாராபுரத்தில் அரிமா அரங்கத்தில் அரிமா சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்தும் மாபெரும் புத்தக கண்காட்சியை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைக்கார்.இந்த நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், மண்டல தலைவர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அப்போது அப்போது வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன்,
ஒன்றிய செயலாளர் மற்றும் செந்தில் குமார்,நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,நகர கழக செயலாளர் முருகானந்தம்,அவை தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் குண்டடம் ராமசாமி,ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்,சமூக சேவகர் சிவசங்கர, சாகுல், பேங்க் அப்பாஸ், ஜீவா, ஜெயக்குமார்,சுப்பிரமணி, தேவராஜ்,ஷாஜகான்,காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன்,தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர்,அரிமா தலைவர் கோபாலகிருஷ்ணன்,
மரு.தங்கராஜ், மாவட்ட கழக, நகர கழக ,ஒன்றிய கழக, பேரூர் கழக நிர்வாகிகள்,மாணவ மாணவிகள் ,ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊட்டியில் களைகட்டும் பாரம்பரிய சாக்லேட் திருவிழா
Next post 35 இலட்சம் மதிப்புள்ள 149 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிரடி*