
தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பூர் டிச 24,
தாராபுரம் பெரியார் திடல் தந்தை பெரியாரின் 50.வது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு தலைமை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா பெரியார் நேசன் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் இந்திராணி கோகிலா, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், சிதம்பரம் ஒன்றிய தலைவர் நாத்திக,. ஒன்றிய செயலாளர் முருகன்,மாவட்ட பொருளாளர் தொழிலாளர் அணி மணி. நகர தலைவர் திராவிடன், நகர அமைப்பாளர் பெரியார் நேசன், விசிக மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல்,.வழக்கறிஞர் இராமபட்டினம் முருகேசன்,உடற்கல்வி ஆசிரியர் உமாபதி,.மாரியப்பன்,வெள்ளி பக,நாத்திக நடராசு, சங்கர், சிரா யழ்மதிவதனி,பெரியார்நேசன், வழக்கறிஞர்கள்செல்வராஜ்.முரளி, மாரிமுத்து. வளவன் வினோத்,செல்வராஜ்., வீராச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெரியாரை நினைவு கூறும் விதமாக முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினார்கள்.