தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Spread the love

தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருப்பூர் டிச 24,

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50வது நினைவு நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.இந்த நிகழ்வில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சுகன்யா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மரியராஜ்,மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருந்திய வேலன்,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மூலனூர் ஓண்டிவீரன்,தொழிலாளர் அணி செயலாளர் ராஜசேகர்,ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்,ஒன்றிய தலைவர் முருகவேந்தன், ஒன்றிய செயலாளர் மனோகரன்,கொள்கை பரப்புச் செயலாளர் தில்லைநாதன், குண்டடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்,தோழர் தாஸ். சின்னக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரின் சமூகநீதி கொள்கையை நினைவு கூறும் வகையில் முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
Next post திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது.