தாராபுரம் நகராட்சி 22வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன்
தாராபுரம் நகராட்சி 22வது வார்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன்.
தாராபுரம் செப் -8,
தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் 22வது வார்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அது குறித்து காண்போம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக் குட்பட்ட 22 வது வார்டு பொது மக்களிடம் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நாகராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார்,வார்டு செயலாளர் செந்தில் ullபாண்டி,துப்புரவு மேற்பார்வையாளர் ராஜன்,நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் 50வது நினைவு நாள் தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திருப்பூர் டிச 24, தாராபுரம் பெரியார் திடல் தந்தை பெரியாரின்...
திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட விசிக சார்பில் தந்தை பெரியார் 50 வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்கம் நிகழ்வு நடந்தது. திருப்பூர் டிச 24, திருப்பூர்...
தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தந்தை பெரியார் 50 வது நினைவு நாள் திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருப்பூர் டிச 24, பகுத்தறிவு...
தாராபுரத்தில் புத்தக கண்காட்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
தாராபுரத்தில் புத்தக கண்காட்சி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். தாராபுரம் டிச 23, தாராபுரத்தில் அரிமா அரங்கத்தில் அரிமா சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்தும் மாபெரும்...
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வோம் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு
ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வோம் ஆர்.எஸ்.எஸ் கோவை கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர்...
ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு
ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் சமூக ஆர்வலர் சிவசங்கர் தனி வட்டாட்சியர் நந்தகோபால் சந்திப்பு தாராபுரம் செப் 11, தாராபுரம் காங்கேயம் கோட்டத்திற்கு உட்பட்ட தனி வட்டாட்சியர் நந்தகோபால்...