தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் . தடங்கம்.பெ‌. சுப்பிரமணி தருமபுரி சிறப்பான வரவேற்பு”

Spread the love

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் . தடங்கம்.பெ‌. சுப்பிரமணி தருமபுரி சிறப்பான வரவேற்பு”

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தருமபுரி கிழக்கு மாவட்ட, தருமபுரி பெண்ணாகரம். சட்டமன்ற தொகுதி செயலாளராக. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள. பெ.சுப்பிரமணி.இன்று தருமபுரி. நான்கு ரோடு. பேரறிஞர் அண்ணா திருவுருவ. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர். பெரியார் திருவுரூவ சிலைக்கு. அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர். திமுக கொடியை ஏற்றி வைத்து கட்சி தொண்டர்களிடையே. உரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்ச்சியில்
தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு கொடுத்தும், மாவட்ட செயலாளருக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள். . இந்நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர். சி.செல்வராஜ் , துனணசெயலர்கள்.பி.உமாசங்கர். ஆ. ஆறுமுகம். எம் .ரேணுகாதேவி. பொருளாளர்.வே.தங்கமணி,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள். பி.தர்மசெல்வன்‌. வி. நடராசன். பொதுக்குழு உறுப்பினர்கள். சோ. மணி , எம் ஜி.சேகர். எம்.வேலுமணி. து.சரசுவதி
ஒன்றிய கழக செயலாளர்கள். கே.எஸ்.ஆர். சேட்டு. எ.எஸ் சண்முகம். பி. வைகுந்தம். கே.பி மல்லமுத்து.
ஆ. கருணாநிதி. என். செல்வராஜ்.
ஜி. சபரிநாதன். மடம் க. முருகேசன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பானியின். துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இலை கழக இருந்தால் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர். பெ‌. சுப்பிரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சிவாஜி சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மாலையணிவிப்பு
Next post ஊட்டி கேத்தியில் காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்