தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஐங்கமையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணி தலைமை தாங்கினார். செங்கனூர் ஊராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும் முக்கியமான கோப்புகள் சரி பார்க்கப்பட்டது.மது மற்றும் போதை பொருட்கள் இல்லாத ஊராட்சியாக இருக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பருவ மழையினை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்வில் சின்னபள்ளத்தூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூத்தப்பாடி மா.பழனி , ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணா நரசிம்மன் ,ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் ,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தாளர் ரங்கநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள திருத்தேர்வளை கிராமத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய காமராஜர் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பாக இயற்கையை நேசிக்கும் விதமாக மரக்கன்று நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
Next post கிரிக்கெட் விளையாடியதை பெற்றோர்கள் கண்டித்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை